முன்னழகை முழுமையாக காண்பித்த நடிகை ஸ்ருதி ஹாசன்..!! வைரலாகும் க வர்ச்சி புகைப்படம் ..!!
தமிழில், சூர்யா நடிப்பில் வந்த 7ஆம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன் பிறகு தனுஷ், விஷால், விஜய், அஜித், சூர்யா ஆகியோர் படங்களில் கொஞ்சம் இடைவெளி விட்டு நடித்துள்ளார். ஆனால் தமிழில் மோதுமான வரவேற்பு இல்லாததால், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். நல்ல கதை கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.. தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.இதற்கிடையில், திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவிலும் இருந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சேல் என்பவரை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதற்காக தனது தந்தை கமல் ஹாசனிடமும் சம்மதம் வாங்கியுள்ளார் என்றும் கூறப்பட்டது.
அதன்பின் சில தமிழ் படங்களில் பாடகியாகவும் திறமையை காண்பித்தார். இசைமீது உள்ள ஆர்வத்தால் கமல்ஹாசன் படத்திற்கு இசையமைத்து கொடுத்தார். நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல திறமைகளை ஸ்ருதிஹாசன் கொண்டுள்ளார்.
தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . அது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.
Comments are closed.