நம்ம க ஞ்சா கருப்பு மனைவியா இது டாக்டர் என்ற பெருமையே இல்லாம எப்படி இருக்காங்க பாருங்க
க ஞ்சா கறுப்பு தமிழில் பிதா மகன் திரைப்படத்தின்மூலம் அறிமுகம் ஆனார்.பிறகு இவரின் காமெடி பிடித்து போகவே தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.இவர் கடைசியாக படங்கள் நடித்து வெகு நாட்கள் ஆகிறது.கடைசியாக இவரது முகம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நியாபகம் இருந்திருக்கும்,அதிலும் காமெடி நடிகரான இவர் சக போட்டியாளரான பரணி மீது கோ வம் கொண்டது அனைவருக்கும் இவரின் மீது கோ வத்தை ஏற்படுத்தியது.அதனாலேயே மக்கள் இவரை சீக்கிரமே அந்த வீட்டை விட்டு வெ ளியேற்றினர்.
இந்நிலையில் க ஞ்சா கருப்புவின் மனைவி இப்பொழுது கூறிய தகவல் அவரின் ரசிகர்களுக்கு அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது., தனது வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகம் குறித்து பகிர்ந்துள்ளார். 5 ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் க ஞ்சா கருப்பு, தனது ஊரில் மற்ற பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பள்ளியை கட்டிக்கொடுத்தார்.
அவருக்கு டாக்டர் பெண் தான் வேணும் என்பது ஆசை, ஏனெனில் அவருடைய அப்பா உ டல்நிலை ச ரியில்லாமல், மருத்துவர் கவனிப்பு இல்லாமல் இருந்ததால் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தார்.
இப்படித்தான் எங்கள் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து நல்லபடியாக சென்றுகொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் மூலம் புயல் வீச ஆரம்பித்தது.அவர் தான் எங்கள் வாழ்க்கையில் விளையாண்டார். படம் தயாரித்தார். படம் பண்ண தெரியாத ஒருத்தரை வைத்து படம் தயாரித்து ந ஷ்டத்தில் வி ழுந்தார். அதிலிருந்து மீண்டு வருவதற்கே சில காலம் தேவைப்பட்டது.
இடையில சில வருடம் அவருக்கு நல்ல ரோல் கிடைக்கல. அதனால, வந்து விசாரிக்கக்கூட ஆட்கள். இப்போ நடிக்கக்கேட்டு வர ஆ ரம்பிச்சுட்டாங்க. நி ம்மதியாக இருக்கிறது என கூறியுள்ளார்.எது எப்படியோ இனிமேலாவது ஏ மாறாமல் இருந்தால் நல்லது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Comments are closed.