இந்தப் பழக்கத்திற்கு அடிமையானதால் அதிரடியான முடிவை எடுத்துள்ளார் திரிஷா..!!அதுக்குன்னு இப்படி கூடவா அடிமை ஆவாங்க.?

தமிழ் சினிமாவில் ஜோடி திரைப்படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமான த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்பு தொடர்ந்து திரைப்படங்கள் ஹிட் அ டிக்கவே தமிழ் சினிமாவில் சீக்கிரமே முன்னணி கதா நாயகியாக உருவெடுத்தார்.தனியாக இவருக்கென ரசிகர் பட்டாளமே உருவானது,இவர் பல இளைஞர்களின் கனவு கண்ணியாகவும் திகழ்ந்தார்.இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் மிகவும் பிஸியாக அப்பொழுது நடித்தார்.நடிகை த்ரிஷா கில்லி,சாமி,திருபா ட்சி,ஆறு,அரண்மனை 2 மற்றும் 96 என பல வெற்றி படங்களில் கதா நாயகியாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்றுள்ளன..பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த த்ரிஷா தற்போது சினிமாவில் படுபிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.சில வருடங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் ரானாவுடன் காதல் ஏற்பட்டு பின்பு அந்த காதல் மு றிந்தது,பின் சென்னையை சேர்ந்த வருண் மணியனுடன் நிச்சய தார்த்தம் வரை சென்று அந்த திருமணமும் நின்றது.30 வயதை கடந்தும் இன்னும் தி ருமணம் ந டக்காத நடிகைகளில் இவரும் ஒருவர்.

சமீப காலமாக இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவந்தார். இருப்பினும் இவர் அந்த சமூக வலைத்தளத்தில் மிகவும் மூழ்கி விட்டதால் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுவேனோ என்று பயந்து சமூக இணையதளத்தில் இருந்து சற்று விலகி இயற்கையோடு ஒன்றி இருக்க போகிறேன் என்று கூறியுள்ளார். எல்லோரும் பத்திரமாக வீட்டில் இருங்கள் நான் இயற்கையோடு கொஞ்ச நாட்கள் கழிக்கப் போகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.