மீசை இல்லாத சிறுவயதில் பெண் வேடமிட்ட விஜய் எப்படி இருந்தார் தெரரியுமா!! நீங்க பார்த்தல் குட விஜய் தங்கையானு கேட்பீங்க!!

95

சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை செய்தது.தற்போது இவர் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகவிருந்து, ஆனால் கொ ரோனா வை ரஸ் காரணமாக தள்ளி வைக்கப்படுள்ளது.மேலும் நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதாவை 1999ல் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் மற்றும் திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர்.

ஊரடங்கு காரணமாக நடிகர் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனிடையே யாரும் இதுவரை பார்த்திடாத விஜய்யின் சின்ன வயசு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், சின்ன வயதில் நெற்றில் பொட்டு, கையில் வளையல் அணிந்து புடவையில் செம்ம அழகாக இருக்கிறார் விஜய். லைட் மேக்கப்புடன் கொஞ்சம் வெட்கத்துடன் தளபதி விஜய் மேடையில் நிற்பது போன்ற இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது

Comments are closed.