சிரிக்கி சிரிச்சு வந்தா பாடலுக்கு நடனமாடிய நடிகை தற்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா?

உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான வசூல் ராஜா எம்பி பிஎஸ் படத்தில் இடம் பெற்ற சிறுக்கி சிரிச்சு வந்தா சீனா தானா டோய் என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார் நடிகை ரகசியா. தொடர்ந்து பல படங்களில் ஐட்டம் நடிகையாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இவர் ஏன் நீங்கள் ஹீரோயினா ஆகவில்லை என்று கேட்டதற்கு, நான் இங்கே அறிமுகம் ஆகுறதுக்கு முன்னாடி, ஹிந்தியில் ‘பாம்பே டூ கோவாங்கிற படத்துல ஒரு வெயிட்டான கேரக்டர்ல நடிச்சேன்.

அந்த படத்துல சனா கான், ஐட்டம் ஸாங் பண்ணி இருந்தாங்க. என்ன பண்றது, வாழ்க்கை ஒரு வட்டமாச்சே. இப்போ சனா கான் ஹீரோயின் ஆயிடாங்க. நான் ஐட்டம் டான்சர் ஆகிட்டேன் என கூறியுள்ளார

மேலும், நான் ஒரு தடவை சென்னைக்கு ஒரு ஸ்டேஜ் ஷோவுக்கு வந்திருந்தேன். அப்போ சுந்தர்.சி என்னைப் பார்த்துட்டு, ஹீரோயினா நடிக்கிறியானு கேட்டார்.

Comments are closed.