நிலவில் சொந்த இடம்..! – 1 படத்திற்கு ரூ.7 கோடி சம்பளம்..! ஒட்டு மொத்த சொத்து மதிப்பு கேட்டால் அ திர்ந்து போவீங்க எத்தனை கோடி தெரியுமா!!!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட “M.S.தோனி UNTOLD STORY” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்தில் இவர் தோனி மாதிரி நடித்து அசத் தியதால் இவரது இந்த திரைப்படத்திலேயே ஏ ராளமான ரசிகர்கள் பட்டாளமே உ ருவாகியதுஎனக்கு நன்கு தெரிந்த ஒன்று . இந்நிலையில் 34 வயதாகும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் த ற்கொ லை செய்து கொண்டதாக அ திர்ச் சித் தகவல் வெ ளியாகியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உ யிரி ழந்த சம்பவத்தை அ றிந்த அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் அ திர் ச்சியில் ஆ ழ்ந்து ள்ளனர். திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆ ழ்ந்த இர ங்கலை தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே நடிகர் சுஷாந்த், ஒரு திரைப்படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாட்னாவில் உள்ள செயின்ட் கெய்ர்ன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆ ரம்ப படிப்பைப் பெற்றார்.

டெல்லி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். இதனை தொடர்ந்து தான் பாலிவுட்டில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் ஒன்றில் நடிகராக சுஷாந்த் அ றிமுகமானார். நடிகர் சுஷாந்த் சொந்தமாக, நிலவில் இடம் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே நிலவில் சொந்தமாக இடம் வாங்கிய முதல் இந்தியர் என்ற பெ ருமையை இவர் பெற்றிருக்கிறார். இவருக்கு முன்பு பாலிவுட் கதாநாயகனான ஷாருக்கானுக்கு அவரது ரசிகர் நிலவில் இடம் பெற்று பரிசாக தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சொந்தமாக நிலவில் இடம் வாங்கிய முதல் நடிகர் சுஷாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மாரே மஸ்கோவியன்ஸ் அல்லது ‘மஸ்கோவி கடல்’ என்று அழைக்கப்படும் சந்திரனின் தூரப் பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை வாங்கி இருக்கிறார்.‌ அதுமட்டுமில்லாமல் அ திக சிறப்பம்சங்கள் கொண்ட தொலைநோக்கியையும் நடிகர் சுசாந்த் வாங்கியிருக்கிறார். மேலும் அவர் வாங்கிய அந்த தொலைநோக்கியை பயன்படுத்தி சனி கிரகத்தின் அழகிய வளையங்களை காணப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் மகிழ்ச்சியை ப கிர்ந்து கொண்டார்.

மேலும் அவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூபாய். 60 கோடி என்று கூறப்படுகிறது. இத்தகைய ஆர்வமிக்க ஒரு மனிதர் இவ்வுலக வாழ்வை நீத் தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்..

 

Comments are closed.