தனது திரைப்பட படத்தின் வெற்றி விழாவின் மேடையில் குத்தாட்டம் போட்ட கேப்டன் – இப்படி ஒன்ன பாத்திருக்கீங்களா.

விஜயகாந்த் அவர்கள் பிறந்தது விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகில் உள்ள ராமானுஜபுரம் என்ற சிறிய ஊரில் பின்பு சிறு வயதிலேயே குடும்பத்துடன் மதுரைக்குச் சென்ற அவர் வளர்ந்தது எல்லாமே மதுரையில் தான் சிறு வயது முதலே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் படிப்பில் ஆர்வம் காட்டாமல் தனது தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி மில்லில் வேலை செய்து வந்தார் பிற மொழிப் படங்களில் நடிக்காமல் தனது சினிமா பயணம் முழுவதும் தமிழ் மொழியில் மட்டுமே நடித்த ஒரு சில நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். அதுமட்டுமல்லாமல் ஒரே வருடத்தில் அதிகபட்சமாக 18 தமிழ் படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் என்ற பெருமையும் விஜயகாந்த் அவர்களுக்கு உண்டு அன்றைய முன்னணி நடிகர்களான ரஜினி கமல் போன்ற நடிகர்களை நூறாவது படம் வெற்றிப்படமாக அமையாத நிலையில் விஜயகாந்த் அவர்களின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் வெற்றிப் படமாக மட்டுமல்லாமல் வெள்ளி விழாப் படமாகவும் அமைந்தது.

1985 ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் 45 வது படமான அன்னை பூமி என்ற படம்தான் தமிழ் சினிமாவில் வெளிவந்த முதல் 3டி படமாக அப்போதைய நடிகைகளில் யாரும் செய்யாத அளவிற்கு பொதுமக்களின் மருத்துவச் செலவிற்கும் ஏழை மாணவர்களின் படிப்பு செலவிற்கு அதிக பொருள் உதவி செய்தவர்.

நடிகர் விஜயகாந்த் அவர்கள் தான் அது மட்டுமல்லாமல் சினிமா படப்பிடிப்பின் போது யார் வந்தாலும் எந்தவித ஏற்றத்தாழ்வின்றி சம பந்தியில் உட்கார்ந்து உணவு உண்ணும் முறையை ஆரம்பித்து வைத்ததும் கேப்டன்.
விஜயகாந்த் அவர்கள் தான் விஜயகாந்த் அவர்கள் தமிழர்களுக்கு மட்டும் அல்லாமல் ஒரிசாவில் புயல் ஏற்பட்டபோதும் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போதும் தேசிய அளவில் பல உதவிகளை செய்துள்ளார் இதை பாராட்டி இந்திய அரசு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு 2001 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த குடிமகன் என்ற விருதையும் பெற்றார்

இந்த நிலையில் சந்திரசேகரனி இயக்கி 1981 ஆண்டு வெளிவந்த திரைப்படமான சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தில் விஜயகாந்த நடித்திருந்தார் அத்திரைப்படமானது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றதால் மாபெரும் வெற்றி பெற்றி இப்படத்துக்கு வெற்றி விழாக் கொண்டாடப்பட்டது. இந்த வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் கேப்டன் விஜயகாந்த மேடையில் ஆடிய புகைப்படங்கள் அன்றைய மீடியாக்களில் வெளிவந்தென்பது கூறிப்பிடதக்கது

Comments are closed.