தமிழ் நடிகரான ஷியாமுக்கு நடிகைகளை மிஞ்சும் அளவு அழகிய மனைவியா!! அவங்க எந்த மாநிலத்தை சேர்ந்தவங்க தெரியுமா!!!

சின்ன ரோலில் நடித்து சாக்லேட் பாய் அறிமுகமானவர் நடிகர் ஷியாம். இவருடைய உண்மையான பெயர் ஷம்சுதீன் இப்ரஹிம் இவருடைய அப்பா மதுரை அம்மா திருப்பத்தூர் இவர் மதுரையில பிறந்தாலும் வளர்ந்தது எல்லாமே பெங்களூரில் தான். இவருடன் கூட சகோதரர்கள் மூன்று பேரும் சகோதரிகள் இரண்டு பேரும் இருக்கிறார் இவர் ஆரம்பத்தில் மாடலிங்தான் பண்ணிக்கொண்டு இருந்தார் பின்ன்ர அவர் ஜாக்கி விளம்பரத்தில் தான் முதல் முறையாக நடித்தார் அதன் பின் குஷி படத்தில் இளைய தளபதியுடன் பிரண்டா ஒரு சின்ன ரோலில் அறிமுகமானார் அதுக்கப்புறம் இயற்கை அப்படின்னு பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்

இவருடைய திருமணமும் காதல் திருமணம்தான் பண்ணிக்கொண்டார் இவர் தன்னுடைய நண்பியான ஹாசிக்கைதான் காதலித்து திருமணம் பண்ணிக்கிட்டார் இவரது காதலி ஒரு பஞ்சாபி இவர்கள் ரெண்டு பேரும் ஒரு நிகழ்ச்சி ஒன்றி ல தான் சந்தித்தார்கள் அப்புறம் ஒரு நண்பர் மூலமா திரும்பவும் சந்தித்தார்கள் அதன் பின்னர் நெருங்கிய ஃப்ரண்டா மாறிட்டாங்க நட்பு காதலாக எப்போ மாறும் என்று சொல்லவே முடியாது

ஜனவரி 9 ஆயிரத்து 1997 முதன்முதலில் ப்ரொபோஸ் பண்ணினார் ஷியாம் அந்த ஒரு நிமிடத்தின் ஓகே னு பதில் கொடுத்தாங்க அதுக்கு அப்புறம் அவங்களோட ஃபேமிலியர் கன்வின்ஸ் பண்ண வேண்டும் அதற்கு இரண்டு பேருமே ரெம்ந கஷ்டப்பட்டாங்க பஞ்சாபி பொண்ணு நமக்கு மருமகளா வரணுமா!! அப்படின்னு ரொம்பவும் யோசிச்சாங்க ஷியாமோட அம்மா

இத்தனை பல தடைகளையும் தாண்டி டிசம்பர் 12 2002-ல் திருமணம் பண்ணிக்கிட்டார் இவங்களுக்கு சமிரா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கு நண்பர்களாக அறிமுகமானவர்கள் இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டு வராங்க

Comments are closed.