நீயா நானா கோபிநாத்தின் இன்னொரு முகம் தெரியுமா!! இதுவரை வரை வெளிவராத உண்மைகள்

பிரபல தொகுப்பாளராக நமக்கு அறிமுகமான நீயா நானா கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கொரோனா இந்தியா முழுவதும் படு வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் வீட்டில் இருந்தப்படி அவர்களுக்கு பிடித்த வேலையை செய்து வருகின்றனர்.பிரபலங்கள் அனைவரும் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை பற்றிய விடயங்களை தேடி கண்டுப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.அந்த வகையில், பல வருடங்களுக்கு திருமணம் முடித்த கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, கோபிநாத்தின் மனைவி துர்கா பெரும்பாலும் வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. ஆனால் அசோக் பில்லரில் உள்ள கோபிநாத்தின் ஆபீஸ் பக்கத்தில் ஒரு என்போரியம் வைத்து நடத்தி வருவதுடன் அதனுடன் சேர்த்து ஒரு ஃபொட்டிக்கும் வைத்துள்ளார்.பெண்களுக்கான உடைகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற இவருக்கு பெரிய நுகர்வோர் வட்டம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோபிநாத் பற்றி மிரளவைக்கும் உண்மைகள்
கேட்டால் ஆச்சிரியப்படுவாங்க
வீடியோ இதோ

Comments are closed.