சேலையில் இடுப்பை பளிச்சென காட்டி நிற்கும் நடிகை லட்சுமி மேனன்..! – வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை லட்சுமி மேனன் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் நல்ல பிரபலமானார் இவர். வெற்றியை தொடர்ந்து கும்கி, பாண்டியநாடு, குட்டிப்புலி போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, மஞ்சப்பை, கொம்பன் போன்ற படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

லட்சுமிமேனனின் உடல் எடையும் ஏற, ஆண்டி போல் ஆகிவிட்டார். இதனால் சிறிது தமிழ் சினிமாவில் இருந்து கேப் எடுத்துக்கொண்டு தன்னுடைய சொந்த மாநிலமான கேரளாவில் செட்டில் ஆகி கல்லூரி படிப்பை மு டித்துள்ளார். மீண்டும் தமிழ் சினிமாவில் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் படத்தில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து சுசீந்திரன் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க களம் இ றங்குகிறார்.

மீண்டும் நடிகையாக வலம் வருவதற்கு ஒத்திகை பார்க்கும் விதமாக தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதிலும் தன்னுடைய இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகைப்படம் இததோ!

 

Comments are closed.