மகளுடன் கொ ள்ளை அழகில் கொஞ்சி விளையாடும் ஆல்யா… எத்தனைதடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ!

பிரபல சின்னத்திரை ஜோடியான ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடர் ராஜா ராணி.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொ ள் ளை கொண்டவர் ஆல்யா மானசா.அதே தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகை ஆல்யா மான்ஸா தனது கையில் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் தனது பிறந்தநாளையும், திருமண நாளையும் மிகவும் கோலாகலமாக கொண்டாடிய ஆல்யா, குழந்தையுடன் நடனமும் ஆடினார்.
இந்நிலையில் அவ்வப்போது தனது புகைப்படத்தினையும், குழந்தையின் புகைப்படத்தினையும் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது தனது குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு, கொ ஞ்சி விளையாடும் காட்சியினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கொ ள்ளை அழகில் காட்சியளிக்கும் தாய், மகளின் காணொளி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

Most cutest video #AILASYED 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

A post shared by alya_manasa (@alya_manasa) on

Comments are closed.