இமான் அண்ணாச்சி மனைவி பிள்ளை யார் தெரிமா இமான் அண்ணாச்சி அவரது குடும்பத்துடன் அறிய புகைப்படம்

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகின்ற “சொல்லுங்கண்ணே சொல்லுங்க” என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி திமுகவில் இணைந்தார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான இமான் அண்ணாச்சி மக்கள் டிவி மூலம் கொஞ்சம் சேட்டை கொஞ்சம் அரட்டை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பின்னர் சன் டிவியில் இணைந்தார். இதை நிகழ்ச்சியை சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற பெயரில் நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் இன்னொரு பிரபல நி்கழ்ச்சி குட்டி சுட்டீஸ்.

2006ல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி (திரைப்படம்) போன்ற தனுஷின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தா

இந்நிலையில் இமான் அண்ணாச்சி அளித்துள்ள புதிய பேட்டியில் தன்னுடைய மனைவி பற்றி பேசியுள்ளார். இமான் ஒரு சிறிய பள்ளியில் தான் படித்தாராம், அதில் மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் தான் இருப்பார்களாம்.
அதில் ஒருவர் தான் பச்சமுத்து என்கிற ஆசிரியர். அவரது மகளை தான் இமான் அண்ணாச்சி காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

 

Comments are closed.