நடிகர் சூரி நடித்த சன் டிவி`நாடகம் எதுன்னு தெரிஞ்சா வாயடைச்சு போவீங்க

தமிழில் பல இன்னல்கள் தாண்டி தனது சுய முயட்சியால் தன்னையும் ஒரு காமெடியனாக திரைக்குள் கொண்டு வந்தவர் தான் நகைசுவை நடிகர் சூரி அவர்கள் , இவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் திரை அரங்கமே அ னல் பறக்கும் அளவுக்கு ர களை செய்ய கூடிய ஒருவர்.இவர் அழகிய தோற்றம் இல்லை என்றால் கூட முக பாவனையில் சிரிப்பை வர வைத்து விட கூடியவர்.இவர் அஜித்துடன் ஜி ,வேதாளம் ஆகிய படங்களிலும் , விஜயுடன் ஜில்லா படத்திலும் , தற்போது ரஜனி நடிப்பில் வரவிருக்கும் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகின்றார்.

இவர் வெண்ணிலா கபடி குழுவில் ஒரு காட்சியில் பரோட்டா சாப்பிடு காட்டிய விதத்தில் இவரை பரோட்டா சூரி என்று சொல்லும் அளவுக்கு இவரை மாற்றியது .அந்தளவிற்கு நகைச்சுவை மூலம் தெறிக்க விட்டிருப்பார் சூரி.

திரைப்படத்தில் நடித்த இவர் திரையுலகுக்கு வர முன்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் , சன் டிவி இல் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் நாம் கண்டிருந்தும் இவர் தான் பரோட்டா சூரியாக வருவார் என்று அறிந்திருக்கவில்லை .

Comments are closed.