திரைபடத்திற்கு முன் விளம்பர படங்களில் நடித்த நயன்தாரா..! வெளியான அறிய புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கு என்றே பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அப்படியிருக்க நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு நெற்றிக்கண் என்ற படத்திலும் இவர் நடிக்கின்றார்.
அண்மையில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு கடவுள் முருகன் வேடத்தில் இருந்த ‘காக்டைல்’ திரைப்படத்தின் முதல் தோற்றத்தை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் தோற்றத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் இருக்கும் முதல் தோற்றம் வெளியிடப்பட்டதை அடுத்து அதே பாணியிலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ் சினிமா திரை உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று ரசிகர்கள்இவர், முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். சில வருடங்களாகவே நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா அவர்களின் அறிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா அவர்கள் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பு அவர்கள் மாடலிங், தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார்.

தற்போது, நடிகை நயன்தாராவுக்கு மேக்கப் செய்த ஆர்ட்டிஸ்ட் அணிலா ஜோசப் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நயன்தாரா உடைய புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.

அதில், நயன்தாரா அவர்கள் பதிவிட்டு நடிக்கும் போது எடுத்த சில புகைப்படங்களை தற்போது அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இது இதுவரை பார்த்திராத இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

With “ Lady super star Nayanthara” Make up for a magazine – I have been fortunate to meet so many beautiful people. Makeup is a very intimate thing, This is a beautiful career that really allows you to connect with people on a deep level. #35years yrs challenge – Unlike today’s beauty culture, Only very few skin care & hair products were available then . Long back when I came to this proffession ,I prepared my own face packs with egg whites, fruits, vegetables,rice flour etc for my clients . For the makeup also only very few products were available here & I had to get it from abroad.For bridal makeup I charged only 500Rs😊sometimes nothing. It has given me experiences that I still find unreal. It’s a career that has allowed me to live a dream. Even now i am continuing with my passion 😍May be in a more deeper level 😊 #anilajosephbrides #nayanthara #ladysuperstarnayanthara #celebrity #gorgeous #supermodel#throwback

A post shared by Anila Joseph (@anilajosephbrides) on

Comments are closed.