கவிஞர் சினேகா வுக்கு தி ரும ணம்.. பெ ண் யார் தெரி யுமா.? அட இந்த பிரபல நடி கையா.? புகை ப்படத்தை பார் த்து வி யந் துபோன ரசிக ர்கள்..!!

விஜய்   தொலை க்காட்சி யில்   நடைபெ ற்ற   பிக் பாஸில் கலந்து கொண்ட சி னேகன்  ம க்கள்   ம னதில்  ஒரு நல்ல இடத்தை   பிடி த்து ள்ளார். அந்த சீசனில் சினேகன் இரண்டாவது இடத்தை பிடித்தார். த மி ழ்   சினிமா வில்   பாட லாசிரி யராக   இருந்த இவர் ஆரம்ப  கால த்தில்   வைரமு த்துவிடம் முதலில் பணிபுரிந்தார். அதன் பிறகு தனியா க வந்து பாடல்கள்   எழு தத் துவங் கினார்.

இவர் தற்போது வரை 2500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை இயக்கியவர் அமீர். மேலும் இவர்  சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு   ப னங்கா ட்டு   ந ரி   என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க   ஒப் பந்தமா கியுள்ளார். ஆனால் இந்தப் படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் நடிகர் சினேகன் பொம்மி வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

த மிழ்  நடிகை ஒருவரை கவி ஞர் சி னேகன்   தி ரு மண ம்   செய்ய   இ ருப்ப தாக   ச ற்றுமு ன்   த கவல்   வெளி யாகியு ள்ளது  த  மிழ்  நடிகை   க ன்னிகா  ஒரு சில   தி ரைப் படங் களில்   நடித் துள்ளார் என்பது இவர் கவிஞர் சினேகன் கடந்த சில   வ ருடங்க ளாக   கா தலி த்து   வ ந்தார்   என்றும்   செய்தி கள்   வெளி யானது.

இந்நிலையில் சி னேகன்  மற்றும்   க ன்னிகா   இருவ ரும்   ஜூலை 29ஆம் தேதியன்று   தி ரும ணம்   செய்ய உ ள்ள தாக   த கவல்   வெ ளியா கி   உள்ளது. இந்த   தி ரும ணத் தை   ம க்க ள்   நீ தி   மைய ம்   க ட்சியி ன்   த லைவ ரான   நடிகர் கமல்ஹாசன் செய்து   வை ப்பார்   என்று   எதி ர்பார் க்கப்படுகி ன்றது…

Comments are closed.