அனைவரும் ஆ வலுடன் எதிர்ப்பார்த்த லொஸ்லியாவின் தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, லொஸ்லியா தானா இது? செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈ ழத்து தமிழச்சியான இவர் சினிமாவில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் ஆசைப்படியே தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோ டியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி, நடிகர் ஆரிக்கு ஜோடியாக பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இன்னும் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர் அதில் ஒருவராக பிக் பாஸ் அபிராமியும் நடிக்கிறார்.

இந்நிலையில் லொஸ்லியா ப்ரண்ட் ஷிப் என்ற படத்தில் கமிட் ஆனார், இதில் கிரிக்கெட் ப்ளேயர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.

அதோடு ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது. இதில் லொஸ்லியா செம்ம ஸ்டைலாக உள்ளார். அ ட என்ன இப்படி மாறிவிட்டார் என அனைவரும் பு கழும்படி உள்ளது, இதோ…

Comments are closed.