சிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண்! கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்…. தீயாய் பரவும் காட்சி

257

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் விளையாட்டை மையமாக வைத்து படங்கள் வருவது ஒரு டிரெண்ட் ஆக உள்ளது. அந்த டிரெண்டில் ஒரு விளையாட்டு ஆடிப் பார்ப்போமா என விஜய்யும், இயக்குனர் அட்லீயும் ஆடிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அந்த ஆட்டம் சரியாக அமைந்தது

தமிழில் இதற்கு முன் வந்த படங்களைத் தழுவித்தான் அட்லீ அவருடைய ‘ராஜா ராணி, தெறி, மெர்சல்’ ஆகிய படங்களை எடுத்ததாக குற்றச்சாட்டு உண்டு. அதனால், இந்த ‘பிகில்’ படத்தை ஒரு படத்தை மையமாக வைத்து எடுத்தால்தானே கு ற் றம் சொல்வார்கள் என பல படங்களை மையமாக வைத்து ‘பிகில்’- ஊருவாகியது

இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சுப்பர்ஹிட் ஆனது இந்த வகையில்
பிகில் படத்தின் பாடல் ஒன்றுக்கு இளம் பெண் ஒருவர் ஆடிய நடன காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் பெண்களின் திறமையை எடுத்து காட்டும் விதமாக அமைந்திருந்தது.
பெண்கள் மத்தியில் இதில் உள்ள பாடல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பல பெண்கள் டிக்டாக் செய்து வெளியிட்டிருந்தனர்.அந்த வகையில் இளம் பெண் ஒருவர் நடனமாடிய காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது

 

Comments are closed.