இணையத்தில் வைரலாகும் தொகுப்பாளினி டிடி யின் க வர் ச்சி புகைப்படங்கள்..!!சொ க்கி போன ரசிகர்கள்.!

பிரபல தொலைக்காட்சி கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்ப கால க ட்டத்தில் அதே தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக அறிமுகமானார்.இதையடுத்து பிரபலங்களை பேட்டி எடுக்கும் காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி மூலம் சிறந்த தொகுப்பாளினியாக பேர் பெற்று தமிழ் சினிமாவில் முன்னணி தொகுப்பாளினி என்ற பெயரை பெற்றார். இவரை டிடி என்று எல்லோரும் செல்லமாக அழைப்பர். இவர் தொகுப்பாளினி மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பேட்டி எடுக்காத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மிகவும் பிரபலமான தொகுப்பாளினி.தமிழில் பெண் தொகுப்பாளினி நம்பர் ஒன் இடத்தில் இருப்பது டிடி தான். அதற்கு அடுத்து தான் எல்லாமே அந்த அளவிற்கு பேரும் புகழும் பெற்று உள்ளான். இவருக்கு கடந்த 2 வருடத்திற்கு முன் திருமணமாகி வி வாகரத்தும் ஆகிவிட்டது. தற்போது டிடி உ த்வேகத்துடன் தொகுப்பாளினி பணியை செ ம்மையாக செய்து வருகிறார்.

விக்ரம் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் வெளி வந்த துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் தி டீரென இணையத்தில் தொகுப்பாளினி டிடி யின் க வர் ச்சி புகைப்படங்கள் வை ரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்.

 

Comments are closed.