நந்தா படத்தில் குட்டி சூ ர்யா வாக வந்த பை யன் இப்போது பெரி ய வி ல்ல னாக இ ருக் கிறார்..!! யா ருன்னு தெரி ஞ்சா ஷா க் ஆ கிடு விங்க..!! புகைப் படம் உள்ளே..!!

நடிகர் வினோத் கிஷன் ஒரு இந்திய திரைப்பட நடிகர் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் தோன்றியுள்ளார். பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2001 ஆம் வெளிவந்த படமே நந்தா இந்த தி ரைப் படமும் சரி பாடல்களும் சரி மக்களிடையே மிகுந்த வ ரவேற் பை பெற்றது . இந்த படத்தில் சின்ன வயது சூரியாவாக ஒருவர் மிக சிறந்த கதா பாத்தி ரமாக நடித்திருப்பார். அவருடைய பெயர் தான் வினோத் கிஷன்.

இவர் தற்போது ஒரு பே ய் படத்த்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.  எந்த பே ய் படம் வந்தாலும் சரி, தி கில் படம் வந்தாலும் சரி தியேட்டர்களுக்கு படையெடுத்து அதை ஹிட்டாகாமல் விட மாட்டார்கள் தமிழ் ரசிகர்கள். அந்த படத்தின் பெயர் அத்தியாயம்.

இந்நிலையில் அத்தியாயம் 6 ரிலீஸாக உள்ளது. மேலும், இந்த வினோத் கிஷன் சூர்யாவின் தம்பியான கார்த்திக் நடித்த நான் மகான் அல்ல படத்தில் வி ல் ல னா க நடித்து ப ய ங் க ர ம் காட்டியிருப்பார். அஜித் குமாரின் தம்பியை சித்தரிக்கும் ஏ.எல்.

விஜய்யின் கிரீடம் படத்திலும் அவர் துணை வேடத்தில் நடித்தார். இவர் பாத்திரத்திற்குத் தயாராவதற்காக, சண்டை நடன இயக்குனர் மகேந்திரனின் கீழ் மூன்று மாதங்கள் ஸ்டண்ட் பயிற்சி பெற்றார். பின்னர் நாற்பது நாட்கள் படத்திற்காக பட மாக்கப் பட்டார்.

இப்படத்தில் தனது பாத் திர த்தில் ஈர்க் கப்பட்ட பின்னர், இயக்குனர் பாலாஜி விடியம் முன் படத்தில் ஆன்டிஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் இன்னும் சில வி சே ஷ ங் க ளு ம் உள்ளது.

இந்த படம் ஒரு ஆறு குரும்படங்களின் தொகுப்பாகும். விஜயின் பிரெண்ட்ஸ் படத்தில் குட்டி விஜயாகிக் நடித்த பரத் ஜெயந்த் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

Comments are closed.