வடிவேல் படத்தில் நடித்ததனால் மார்க்கெட் இ ழந்து விட்டோம்..!!அட இந்த பிரபல இளம் நடிகையா.? பணத் தாசை காட்டினாரா வடிவேலு..!! வெளியான உண்மைகள்..!!

தமிழ் திரையுலகில் கவுண்டமணி, செந்தில் என்ற இரண்டு ஜாம்பவான்கள் இருக்கும்போது தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு காமெடி காட்சிகளில் தனி ஒருவராக பட்டைய கிளப்பி வெகுவாக ரசிகர்களை க வர்ந் தவர் என்றால் வடிவேலு. ஒரு கட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது.அவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகி விட்டானா.

வடிவேல் காமெடிராக நடிக்கும் படத்துக்கு ஆகவே பலரும் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்க்க ரசிகர்கள். அப்படி காமெடி ஜாம்ப வானாக இருந்த வடிவேலு ஹீரோவாக அறிமுகமானது அவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது.

Actor Vadivelu in Eli’s “Talking Eli App” Launch Press Meet

நடிகர் வடிவேலு அவர்கள் ஹீரோவாக நடிக்கும் போது வடிவேலுடன் ஒரு படத்தில் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று ஆசைப் பட்டு அவர் கேட்ட ச ம்பளத்தை தூக்கி கொடுத்து படம் தான் இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என்ற படத்தில் நடனமாடிய ஸ்ரேயா.

ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு நடிகை ஸ்ரேயாவின் மார் க்கெட் கு றைந் து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் வடிவேலு நடிப்பில் வெளியான எலி திரைப்படத்தில் நடிகை சதாவை போடுங்கள் என படக்குழுவினருக்கு க ட்டளையி ட்டார் வடிவேலு.

அபோது அவருக்கு  கொஞ்சம் மார்க்கெட் இருந்த நிலையில் வடிவேலுவுடன் நடித்த பிறகு அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மார்க்கெட்டும் போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

வடிவேலு நடித்த அதனால்தான் இவர்கள் இருவருக்கும் மார்க்கெட் போய் விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் த வ றா ன பே ச்சு போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் இருவருக்கும் மார்க்கெட் குறைந்து அதனால் தான் வடிவேலுக்கு ஜோ டியாக நடித்தார் என்பது குறிப்பிட வேண்டும்.

Comments are closed.