இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.? இன்று பிரபல இசையமைப்பாளர் ஆகியுள்ளார்..!! இணைய த்தை கலக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் தற்போது ஏராளமான இசையமைப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் . அதில் பலரும் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது சந்தோஷ் நாராயணனும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இசைக்கின்ற தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அந்த அளவிற்கு இவரது இசைக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளார்கள். இவர் தொடர்ச்சியாக பல முக்கிய நடிகர்களின் திரைப்படத்தில் பணியாற்றி வரும் சந்தோஷ் நாராயணன் கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தில் உள்ள பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சிறுவயது புகைப்படம் இ ணையத ளத்தில் மிக வைரளாகி கொண்டு வருகிறது.

அதில் அவரது அப்பா மற்றும் அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அட நம்ப சந்தோஷ் நாராயணா இது என்று  வியப்புடன் அந்த புகைப்படத்தை மேலும் ச மூக வலை த்தளங் களில் ஷேர் செய்து வருகிறார்கள். இது அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.