லிவிங்ஸ்டன் நடிப்பில் 20 வருடத்திற்கு முன்னரே வந்த கர்ணன் படம் பஸ் ஸ்டாப் பி ர ச்சனை..!! அப்பவே வைத்த முற்றுப்புள்ளி..!!

தமிழ் சினிமா உலகில் வி ல் ல னா க இருந்து பிறகு ஹீரோவாக மாறி பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களை குறிப்பிட வேண்டியது லிவிங்ஸ்டன் என்பவர். இவர் பல குணச்சித்திர நடிகராக சினிமாவில் நுழைந்த பின்னர் அனைவரும் கவனிக்கப்படும் நடிகராக வளர்ந்தார். இவர் ஹீரோவாக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் பல காமெடி படங்களில் நடிகராக வேண்டும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் மற்றும் மாதிரி செல்வராஜ் இவர்களின் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படத்தின் முக்கியமான   பி ரச் சினை யாக   பேசப்படுவது ஸ்டாண்ட் தான்.

கடந்த 2001 ஆம் ஆண்டு எஸ்.பி ராகவா இயக்கத்தில் லிவிங்ஸ்டன், தேவயானி, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான என் பு ருஷன் குழந்தை மாதிரி என்ற படத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

என் புருஷன் குழந்தை மாதிரி படத்தின் தேவயான்யின் அறிமுக காட்சியில் வரும் பஸ் ஸ்டாப்  கூட மாங்குடி பேருந்து நிறுத்தம் என இருக்கும். அதற்க்கு  கீழே நிறுத்தாவிட்டால் நிறுத்தப்படும் என எழுதி  இருக்கும்.

அதேபோன்ற ஒரு பலகையை கர்ணன் படத்தில் பொடியன்குளம் பேருந்து நிறுத்தம் என எழுதப்பட்டு  கீழே பஸ் நிறுத்தாவிட்டால் நிறுத்தப்படும் என்ன வசனம்  எழுதப்பட்டு இருக்கும். இதோ அந்த புகைப்படம்…

Comments are closed.