பிக்பாஸ் ஜீலி வெளியிட்ட க-வர்ச்சி புகைப்படம்… வாயடைத்துபோன நெட்டிசன்களின் ம-ரணகலாய்..

ஜல்லிக்கட்டு போ-cரா- ட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெ- றுப்- பையும் சம்பாதித்தவர் ஜீலி.
மூன்று சீசன் முடிந்தும், இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள். பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.

அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இன்னுமும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது.அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாவில், ட்ரான்ஸ்பிரன்ஸ் புடவை அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் ஜாலியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை அள்ளி வீசியுள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் மரண கலாய்த்து வருகின்றனர்.

 

Comments are closed.