நாட்டாமை மற்றும் மின்சார கண்ணா திரைப்படத்தில் சிறுவனாக நடித்த பையன் இப்போ எப்படி இருக்காரு பாருங்க

நாட்டாமை, 1994ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க, கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரு வேடங்களில் அண்ணன் தம்பி கதாப்பாத்திரங்களை ஏற்று) நடித்து இருந்தார். இவருடன் குஷ்பூ, மீனா, மனோரமா, ராஜா ரவீந்தர், கவுண்டமணி, செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம், ராணி ஆகியோரும் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது பின்னர் தெலுங்கில் “பெத்தராயிடு” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சரத்குமார் நடித்த வேடத்தில் மோகன்பாபு மற்றும் விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தனர். இதில் பஞ்சாயத்து காட்சியில் வரும் சிறுவனாக மகேந்திரன் நடித்தார்

மின்சார கண்ணா” என்ற படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்து இருப்பவன் சிறுவன் மகேந்திரன். அப்படத்தில் மிகவும் சு-ட்டித்தனமாகவும் நடித்து இருப்பான். பின் “நாட்டாமை” படத்திலும் சிறுவனாகவும் நடித்திருப்பான்.

தற்போது 27 வயதாகும் மகேந்திரன் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான சில நடிகர்களின் நண்பனாகவும் இருப்பார். உடல் அரோக்கியமாக இருக்க பெரிதும் விரும்பும் இவர் ஜிம்மிற்கு செல்வதுண்டு. தற்போது இருக்கும் உடலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த சிறுவனா? இப்படி ஆகிட்டானே? என்று வி-யந்துள்ளனர்.

மேலும் இப்புகைப்படத்தை பார்த்த நடிகர் ஆர்யா ”எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சி முடிந்தவுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் முதலில் இப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

Comments are closed.