காரில் தோழியுடன் இருந்தபடி புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

இலங்கை பெண் லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராணியாகவும் பார்ப்பவர்களின் கனவு கண்ணியாகவும் இருந்தார்..பிறகு கவின் லோச்லியா காதல் வெளிச்சம் ஆனதும் அவரை பற்றி பலர் பல விதமான கருத்தை தெரிவித்து வந்தனர்..இந்நிலையில் லொஸ்லியாவின் மறைந்த சகோதரியின் பிறந்தநாள் நேற்றைய தினம். அதனை முன்னிட்டு தனது சகோதரியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் வீட்டிலேயே இருக்கும் சழிப்பை போக்க, ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவதும், சேலஞ்ச் செய்வதும் என வித்தியசமான முறைகளை கையாண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், இலங்கையை சேர்ந்த பிக்பாஸ் லாஸ்லியா சக தோழியுடன் சேர்ந்து, காரை சுத்தம் செய்வதாக கூறி, புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்..

 

 

View this post on Instagram

 

Suruuu da car ahhh sariiii clean panuvam🤪 @_.suruu._ 🥰#staysafeeveryone

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Comments are closed.