அண்ணாமலை சீரியல் நடிகை ஐஸ்வர்யா 10வருடத்துக்குபின் எப்படி இருக்காங்க தெரியுமா!!

வெள்ளித்திரை, சின்னத்திரை என ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் ஐஸ்வர்யா. சீரியலில் பிஸியாக நடித்து வந்தவர் திருமணத்துக்குப் பின்னர் நடிப்பிற்கு பிரேக் எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட10 வருடங்களுக்கும் மேலாக நடிப்பிலிருந்து விலகியிருப்பவரை, தீவிர தேடலுக்குப் பின்னர் கண்டுபிடித்தோம். தன் கேமரா நினைவலைகளைப் பேசினார் ஐஸ்வர்யா. அவருக்கு இவ்வளவு பெரிய பசங்களா வெள்ளித்திரை சின்னத்திரை என குறுகிய காலமே கலங்கினாலும் இப்பொழுதும் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டவர் ஐஸ்வர்யா இவர் சின்னத்திரையில் கங்கா யமுனா சரஸ்வதி அண்ணாமலை போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பின் ஜோதிகாவின் டும் டும் டும் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்

திருமணத்திற்கு பெண் செட்டிலானவர் பற்றி பத்து வருடங்களுக்குப் பிறகு தெரிய வந்திருக்கிறது இப்பொழுது கனடாவில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளார்கள்

இந்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டி ஒன்று வழங்கையில் என்னை இத்தனை வருஷம் ஞாபகம் வைத்திருந்ததுக்கு நன்றி என்று கூறிக்கொண்டு இனிக்க நடிக்க தமிழ்நாடு பக்கம் வருவீர்கள் என்று கேட்கையில் அதற்க்கு எனது மகன் வரவாய்ப்பு உள்ளதென கூறியுள்ளார்

Comments are closed.