KGF திரைப்படத்தில் அம்மாவாக நடித்தது இந்த பொண்ணா அட இவ்வளவு சின்ன வயசு பெண்ணா வாயடைத்து போன ரசிகர்கள்

தென்னிந்தியத் திரையுலகத்தில் மலையாளப் படங்கள் தரத்தின் அ டி ப்படையிலும், தெலுங்குப் படங்கள் வசூல் அடிப்படையிலும், தமிழ்ப் படங்கள் கொஞ்சமாக இரண்டின் அடிப்படையிலும் அதிகமாகப் பேசப்பட்டு வந்தன.
கன்னடப் படங்களுக்கென பெரிய அடையாளம் அதிகம் இல்லாமல் இருந்தது. கடந்த சில வருடங்களாக சில கன்னடப் படங்கள் தரமான படங்களாக வந்து ஆ ச் ச ரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. கேஜிஎப்’ படம் ஆ ச் ச ரியத்தை மட்டுமல்ல, பி ர மி ப்பையும் சேர்த்து கொடுத்திருக்கிறது. இந்தப் படம் கன்னடப் பட உலகைப் பற்றி இந்திய அளவில் பேச வைக்கும் படமாகவும் அமையும் என எதிர்பார்க்கலாம்.
கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ள படமாக இருந்தாலும், படத்தின் இயக்குனர் யார், மற்ற டெக்னீஷியன்கள் யார் என படம் பார்த்த பின் டிரைலரையும், கூகுளையும் இந்தப் படம் தேடிப் பார்க்க வைத்தது

2014ம் ஆண்டில் கன்னடத்தில் வெளிவந்த ‘உக்ரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இரண்டாவது படம்தான் ‘கேஜிஎப்’. 2016ம் ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பமான இந்தப் படம் இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு 2018 வெளியாகி இருந்தது. கன்னடத் திரையுலகின் அதிக பட்ஜெட் படம்.
இடைவேளை வரை கதை மும்பையிலும், இடைவேளைக்குப் பின் கேஜிஎப்-லும் நகர்ந்தது ஆரம்பத்தில் ஒரு தா தா வின் கதையாக நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய மும்பை பின்னணியில் நகர்ந்தாலும், கேஜிஎப்-ல் நடக்கும் கதை இதுவரை நாம் எந்த ஒரு சினிமாவிலும் பார்க்காத ஒன்று. அதற்காக மிகவும் க டு மையாக உழைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். இப்படி ஒரு பிரம்மாண்டத்தை ஒரு கன்னடப் படத்தில் பார்ப்பது அரிதான ஒன்று.

இந்த நிலையில் அம்மா கதாபாத்திரத்தில் இந்த திரைபடத்தில் வாழ்ந்த அர்ச்சனா என்பவர் வெறும் இளம் வயது பெண் என்றால் யாரவது நம்புவிர்களா?. 31 வயதான பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் தான் அர்ச்சனா. மாடலிங் துறையில் இருந்து தற்போது சினிமாவுக்கு வந்தவர்.தற்போது இவருக்கு நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமில்லாமல் அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

Comments are closed.