ச ர் ச் சைக்குரிய மீரா மிதுனுக்கு திடீர் திருமணம்! மணப்பெண் கோலத்தில் தீயாய் பரவும் காணொளி…. கடும் ஷாக்கில் ரசிகர்கள்

தனியார் தொலைகாட்சியில் 1௦௦ நாட்கள் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்தவர்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.ஏன் என்றால் அங்கு தான் அவர்களின் சுய ரூபம் தெரியும்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாமஸ் ஆக வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒரு யூத்தியை கையாள்வார்கள்.அந்த வகையில் தமிழில் 3 வது பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட மீரா மிதுனை சொல்ல தேவை இல்லை.வெளியில் வந்து அடங்காமல் பல வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி கொண்டே இறுகிறார்.

ச ர் ச் சைக்கு புகழ் போன மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் மணப்பெண் அலங்காரம் செய்து ஒரு காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் சிரித்தபடி விரைவில் திருமணம் செய்யப் போவதாக கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, மீரா மிதுனின் ஃபேன்ஸ் அவர் உண்மையில் சொல்கிறாரா அல்லது விளம்பரத்தில் நடிப்பதற்கான கெட்டப்பா என்று புரியாத குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

 

Comments are closed.