திருமணத்துக்கபின் படுமோசமான கவர்ச்சியில் இறங்கி ரசிகர்களை குஷிபடுத்தும் ஆர்யா மனைவி சாயிஷா!! புகைப்படங்கள் உள்ளே

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் சுமீத் சைகல். இவரின் மகளாக இருந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தின் மூலம் அறிமுக நடிகையாக பிரபலமானார் சாயிஷா.அப்படத்திற்கு பிறகு தமிழில் வ ன மகன் படத்தின் மூலம் ஜெயம்ரவி படத்தில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதன்பின் கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடித்தார். இப்படத்தின் மூலம் இருவரும் கா த லில் இருந்து வந்தனர். இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த வருடம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.

சமீபத்தில் லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் சாயிஷா உ ட ற்பயிற்சி, நடனம் என்று நேரத்தை செ ல வழித்து வருகிறார். க வ ர் ச் சியாக கு த் தா ட்ட ம் போட்ட வீடியோவை பதிவிட்ட சாயிஷாவை ரசிகர்கள் க வ னத்தை தன் வ சம் வைத்துள்ளார்

அந்த வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆ ச் ச ர்யபட வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்துடன் தண்ணீரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

Comments are closed.