நடிகை சிம்ரனுக்கு இத்தனை பிள்ளைகளா புகைபடத்தை கண்டு ஆடிப்போன ரசிகர்கள் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!!

சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும். இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார். சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி (2003) மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன. இவர் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் அவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அ தி ர் ச்சியில் உறைந்துள்ளனர். அவரின் மகன்கள் சிம்ரன் அளவிற்கு வளர்ந்துள்ளனர். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம்.

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தனர். அன்மையில் 5 குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இவரின் குழந்தைகளா என்று உறுதி செய்யப்படவில்லை இதேவேளை, தமிழ் சினிமாவின் 90களில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்தின் பின்னரும் நடிப்பதை நிறுத்த வில்லை. மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டதால் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

Comments are closed.