தொப்பை தெரியும் படி டாப் ஆங்கில் செல்ஃபி.. நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம்..

ஜீவாவுடன் இணைந்து இவர் நடித்த தெ னாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கோலிவுட்டில் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று இளம் நடிகையாக் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. மார்க்கெட் சரிவு காரணமாக, மீண்டும் கோலிவுட்டில் பழைய இடத்தை பிடிக்க கிளாமர் பக்கம் திரும்பியுள்ளார்.
குடும்ப கதாபாத்திரத்தில் நடித்தாலும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில், இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவான அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களில் படு கிளாமராக நடித்து நான் சினிமாவில் தான் இருக்கிறேன் என சொல்லாமல் சொல்லி க வ ர் ச்ஸசி புகைப்படங்களால் கவர்ந்து வருகிறார்.

ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா படத்திலும் அதே போன்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கொரோனா பிரச்சனைகள் முடிந்து, லாக்டவுன் நீக்கப்பட்டால், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்து வருகிறார்.இந்நிலையில், உறக்க நிலையில் இருப்பதாக கூறி டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறார்.

 

 

View this post on Instagram

 

🌞🌞🌞✨✨✨✨💫💫 @hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

Comments are closed.