தினமும் பச்சையா ஒரு சின்ன வெங்காயம் சாப்பிட்டா இந்த 50 வகையான நோய்களும் உங்க கிட்டயே வராது.!

வணக்கம் எல்லா உணவுகள்ளையும் தவறாம சேர்க்குற ஒரு பொருள்தான் வெங்காயம். ஆனா சிலருக்கு இந்த வெங்காயம் பிடிக்காது சாப்பாட்டுல இருந்து தனியா வெங்காயத்த ஒதுக்கி வச்சுட்டுதான் சாப்பிடுவாங்க ஆனா அவங்க கூட வெங்காயத்தோட பலன்களை பற்றி தெரிந்தால் கண்டிப்பா அவாய்ட் பன்ன மாட்டாங்க. ஏன்னா வெங்காயத்துல 50 க்கும் மேற்ப்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய மருத்துவகுணங்கள் இருக்கு.

வெங்காயத்துல ப்ரோட்டின் , விட்டமின்ஸ் , மினரல்ஸ் , கார்போஹைற்றேட் , இரும்பு , பாஸ்ப்பரஸ் , பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவிலான கொழுப்புச்சத்தும் அதிகளவிலான நீர்ச்சத்தும் இருக்குது. வெங்காயத்தை சாப்பிடுறதால இரத்த நாளங்கள்ல அடைப்ப ஏற்ப்படுத்துற கொழுப்பகரைச்சு மாரடைப்பு மற்றும் இதய நோய் சம்பந்தமான பி ரச்சனைகள் வராம தடுக்கும்.

அடுத்து யூரிக்ஆசிட் நம்மளோட சிறுநீர்பைல அதிகமா சேர்ந்தா சிறுநீரக கற்கள் உருவாகும் இதுக்கு வெங்காயத்த பச்சையா மென்னு சாப்பிட்டுட்டு ஒரு டம்ளர் சுடுநீர் குடிச்சா சிறுநீர் கற்கள் விரைவில் கரையும்.

அடுத்து சிலருக்கு மூட்டு அலர்ஜியால மூட்டுவ லி வரும் இதுக்கு தினமும் காலைல வெங்காயத்த அதோட சாறு இறங்குற மாதரி நல்லா மென்னு சாப்பிட்டா மூட்டுவ லில நல்ல மாற்றம் இருக்கும்இன்னும் இதுபோல பல நன்மைகள் இருக்கு சின்ன வெங்காயத்தின் முழுமையான நன்மைகளை தெரிஞ்சுக்க கீழே இருக்குற வீடியோவை பாருங்க.

 

Comments are closed.