யா ரடி மோ கினி சீரியல் அழகிய நடிகையின் காதலன் யார் தெரியுமா.? அட இவர் தானா..?

இப்பொழுதெல்லாம் சினிமாவை விட சீரியல்களே அதிகமாக மக்களால் பார்க்கபடுகிறது.இதனாலேயே சினிமாவை விட டிவி சேனல்களில் அதிகமாக சீரியல்களையே ஒளிபரப்புகின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது சமீபகாலமாக சீரியல்கள் மிகுந்த வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெற்று வருகின்றன.பெரும்பாலும் சன் டிவியும், விஜய் டிவியும் மாறிமாறி டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும்.இந்நிலையில் ஜீ தமிழ் தற்போது முதலிடத்தை அவ்வப்போது பெற்று வருகிறது. அதற்கு காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்.

பேய் கதையை மையமாக கொண்டு எடுத்து வரும் சீரியல் யா ரடி மோ கினி. இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலம்..இதில் வி ல்லியாக நடிப்பவர் சைத்ரா ரெட்டி.இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் ப்ரியா பவானி சங்கருக்கு பதில் சில காலங்கள் நடித்தார்.

அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யா ரடி நீ மோ கினி சீரியல் வி ல்லியாக நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.இந்நிலையில் இவர் சில நடிகர்களோடு கிசுகிசுக்களில் அடிப்பட்டார். தற்பொழுது பொது மு டக்கம் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தனது கா தலரை மிஸ் செய்வதாக கூறி கா தலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் பெயர் ராகேஷ் இவர் சில விளம்பரப் படங்களில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஒரு பைக் ரேஸ் வீரர். இதோ அந்த புகைப்படம்.

 

Comments are closed.