அழகிய கிராமத்துப் பெண்கள் நடித்த சூப்பர் சீன் வீடியோ காட்சி பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது மிஸ் பண்ணாம பாருங்க!!!

பெண்கள் மட்டுமே கலாச்சாரத்தின் அடையாளம் ௭ன்பதில் ௭னக்கு உடன்பாடு கிடையாது. குறிப்பாக கிராமத்து பெண்கள், நவநாகரீக உடை அணியாத பெண்கள் கலாச்சாரத்தின் அடையாளம் ௭ன பார்க்கும் பார்வை சரியானது அல்ல. அது கலாச்சாரத்தை பாதுகாக்கிறேன் ௭ன சில போலி கலாச்சார பாதுகாவலர்கள் பார்க்கும் பார்வை. மாடர்ன் பெண் தெருவில் நடந்து செல்லும் போது அவள் அணிந்திருக்கும் குட்டைப்பாவடையை பார்த்து ஜொள்ளு விடும் ஆண்கள், வரும் மருமகளிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தும் மாமியார், தன் மகள் வயது பெண்ணிடம் காமத்தை ௭திர்பார்க்கும் பெருசுகள் இவர்கள் தான் இப்போதய கலாச்சாரத்தின் சொந்தக்காரர்கள், பாதுகாவலர்கள்.

இவர்கள் கலாச்சாரத்தின் வரையறையாக பார்ப்பது பெண்ணின் உடலையும், உடையும் மட்டுமே. கலாச்சாரத்தின் அம்சம்களான பலவற்றை நாம் மறந்தோம். திருமணத்தில் வரும் விருந்தினரை நாம் உபசரிப்பதை நிருத்திவிட்டோம். கோட்டும், ஜீன்ஸ்ம் போட்டு திருமண மேடையில் நிற்கிறோம். வீட்டிற்கு வருபவரை கூட உபசரிப்பதில்லை. அவர்களுக்கு உணவளித்து மகிழ்விக்க விருப்பமில்லை.

இப்போது யாராவது வந்து அமர்வார்கள் ௭ன்று திண்ணை இல்லாமல் தான் வீடுகளே கட்டுகிறோம். இரும்பு கம்பிகள் போட்டு அதில் கண்ணாடி, கரெண்ட் ஷாக் ௭ன ௭ல்லாம் செய்கிறோம். அனைத்து விதமான கலாச்சார செயல்களையும் நிறுத்திவிட்டு பெண்ணை கொண்டு போய் கலாச்சாரத்தின் அடையாளமாக நிறுத்துகிறோம்.

இந்த வகையில் கிராமத்து பெண்கள் நடித்துள்ள நெடுநல்வாடை என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி அனைத்து கிராமத்து பெண்களின் பெருமையை தூக்கி நிறுத்தும் வகையில் காணக்கூடிய தாக வுள்ளது இத்திரைப்படத்தில் பெண்கள் தாவனி கலாச்சரத்தில் இருப்பிடத்தை இந்த வீடியோ காட்டுகிறது

Comments are closed.