ராதிகாவின் பேரனா இது? இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க! பாராட்டை அள்ளி குவிக்கும் வீடியோ!!!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் அன்று முதல் இன்று வரை தன்னுடைய தனித்துவமான நடிப்பால் இன்றும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை ராதிகா அவர்களும் ஒருவர் தான்.தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.பிறகு 80,90 களிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். ரஜினி,விஜயகாந்த் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நீடித்துள்ளார்.

நடிகை ராதிகாவின் மகள் ரேயானுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு தனது அம்மாவின் பெயரை வைத்து உ ச் ச க் கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ரேயான்.

இந்நிலையில் தனது மகனின் குறும்புத்தனத்தினை அவ்வப்போது காணொளியாக பதிவிட்டு வருகின்றார். ஆம் ராதிகாவின் பேரன் பெயர் தாரக்… இவர் வீட்டில் செய்து வரும் வேலைகள் அனைத்தும் வேற லெவல் என்றே கூறலாம். வாஷின் மெஷினில் துணிகளைப் போடுவதிலிருந்து, அம்மாவிடம் அ ழு து ட்ராமா போடும் காட்சி தீயாய் பரவி வருகின்றது.

 

Comments are closed.