ப டு க் கையறை வீடியோவை தானே வெளியிட்ட தொகுப்பாளினி டிடி.. ஷாக்காகும் ரசிகர்கள்..

பிரபல தொலைக்காட்சி கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்ப கால கட்டத்தில் அதே தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக அறிமுகமானார்.இதையடுத்து பிரபலங்களை பேட்டி எடுக்கும் காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி மூலம் சிறந்த தொகுப்பாளினியாக பேர் பெற்று தமிழ் சினிமாவில் முன்னணி தொகுப்பாளினி என்ற பெயரை பெற்றார். சில வருடங்களுக்கு முன் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சில காலங்களில் வி வா கரத்தும் பெற்றார்.

இதற்கு காரணம் எங்கள் இருவரின் கருத்துகளும் வேறுமாதிரியாக இருந்தது. இருவரின் ஒப்புதலின் பெயரிலேயே வி வா க ர த்து பெற்றோம் என்று ஓ ப் ப னா க கூறினார்.

தற்போது கொரானா லாக்டவுனால் வீட்டிலேயே இருந்து வரும் டிடிக்கும் சில நாட்களுக்கு முன் காலில் அ டி ப் ப ட்டுள்ளது. அதை புகைப்படத்துடன் தெரிவித்தார். இந்நிலையில் ப டு க் கை ய றையில் ஒரு பாடலுக்கு அரையும் குறையுமாம் ப டுத்து இருந்தே டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றினை அவரது இன்ஸ்டகிராம் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

Gone is Gone ❤️❤️❤️ 2019 ur Gone 🥰 🙄ok almost gone

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

Comments are closed.