அரசன் சோப் விளம்பரத்தில் நடித்த சின்ன குழந்தை இப்போ எப்படி இருக்குறாங்க தெரியுமா?

51

90களில் வந்த விளம்பரங்களில் அரசன் சோப் விளம்பரம் யாராலும் மறக்க முடியாதது. மேலும் அந்த காலக்கட்டத்தில் இந்த விளம்பரம் மிகப்பிரபலமானதாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் விளம்பரம் வந்தாலே அனைவரும் மாற்றிவிடுவார்கள். ஆனால் இந்த விளம்பர இசையாகட்டும் அதில் நடித்துள்ள நடிகைகளாகட்டும் இப்போது பார்த்தால் கூட ப ர வ ச மூ ட் டும்.அப்படிப்பட்ட இதில் சமந்தா உள்பட சில தற்கால பிரபல நடிகைகள் நடித்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா அதிலும் இந்த விளம்பரம் ஆரம்பிக்கும் போது வரும் சு ட் டி குழந்தை ஆயிரா தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா..நீங்களே பாருங்கள் அவரது அழகை…

இவரை பார்க்கும் போது கடைசியாக சொல்லும் அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப் என்பது தான் ஞாபகத்திற்கு வருகிறது. இவர் சினிமாவிலும் விஜய்யின் தெறி படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடித்துள்ளார்.

Related Posts

மனோஜ் பாரதிராஜாவின் மனைவி மகள்களை பார்த்துள்ளீர்களா.? இப்படி…

மேலும் மக்களிடயே பிரபலமாகிய பார்க்காத நேரத்தில் பார்க்கிறதோ என்ற பாடலிலும் ஸ்வாதி கொ லை வ ழ க் கு சம்பந்தமான படம் ஒன்றிலும் நடித்துள்ளார். எது எவ்வாறு இருப்பினும் அவர் நடித்த அரசன் விளம்பரம் இதுவரை மக்கள் நீக்காத நிலை இருந்து வருகின்றது

Comments are closed.