விஸ்வாசம் தல அஜித்தின் பாசத்தையும் மிஞ்சிய நிஜ பாசம்! பார்ப்பவர்களை க-ண்-க-ல-ங்-க செய்த தீயாய் பரவும் காட்சி

தனியார் தொலைக்காட்சி சேனலின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ரேஷ்மா. தற்போது இவர் புதியதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பிக் பாஸ் போட்டியில் இவர் கலந்துகொண்ட போது, தனது திருமண வாழ்வில் ஏற்பட்ட சோகங்களையும், கர்ப்பமாக இருந்தபோது கணவன் தன்னை கீழே தள்ளி விட்டது போன்றவற்றை கூறி ரசிகர்களை வ ருத்தமடைய செய்தார். இவரது சோ க கதைக்கே பலரும் இவரது ரசிகர்களாய் மாறி போயினர்.தொலைகாட்சியில் ‘வம்சம்’ என்ற சீரியலில் அறிமுகமாகி; வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா தனது மகனுடன் எமோஷனலான காணொளி ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அவரது மகன் அவருக்கு காபி போட்டு எடுத்து வந்து கொடுக்கும் வீடியோவை விஸ்வாசம் கண்ணான கண்ணே பாடலுடன் இணைத்து அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், ”இது எனது மகன் ராகுல். கடந்த இரண்டு தினங்கள் எனக்கு ரொம்பவே க டி னமான ஒன்றாக இருந்தது.அதனால் என்னை ஆ ச்சர்யப்படுத்தி, மீண்டும் சிரிக்க வைக்க அவன் இப்படி செய்திருக்கிறான்” என மகனின் பாச செயல் குறித்து பதிவிட்டிருக்கிறார்.

ரேஷ்மா வெளியிட்ட இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் விஸ்வாசத்தின் அப்பா – மகள் பாசத்தையே மிஞ்சி விட்டதாக பதிவிட்டுள்ளனர்

 

Comments are closed.