சிறுவயதுக்கும் இப்போது இப்போது இருக்கும் அஞ்சனாவுக்கும் சம்மந்தமே இல்லையே புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

தமிழ்சினிமாவில் வரவர நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கும் நடிகை ஆசை வந்துவிட்டது போல. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஒரு சில நபர்கள் சினிமாவிற்குள் வந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த காரணத்தில் என்னவோ தெரியவில்லை ஆளாளுக்கு புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.
சமீபகாலமாக நடிகைகளை வியந்து போகுமளவுக்கு வெரைட்டியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதில் அதிகம் ஈடுபாடு கொண்டு வருகின்றனர். அதிலும் சில தொகுப்பாளினிகள் எல்லைமீறி க வர்ச்சி காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபகாலமாக ரம்யா, மகேஸ்வரி ஆகியோரை தொடர்ந்து அஞ்சனாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பார்த்தவுடனே இளைஞர்களுக்கு பக்கென்று பற்றிக் கொள்ளுமளவுக்கு வெரைட்டியான பர்பாமன்ஸ்களில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் போ ட்டுக் கொ ள்ள முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில் அஞ்சனாவில் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது இதைப்பார்த்த பலருக்கு அது அஞ்சனாவா என்று அடையாளம் தெரியாத அளவு வித்தியாசமான முகத்தோற்றத்துடன் காணப்படுகின்றார்

Comments are closed.