நந்தா படத்தில் சூர்யாவிற்கு தங்கையாக நடித்த நடிகையா இது..?? தற்போ தய நிலை என்ன..?? வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் இன்று வரை பேசப்பட கூ டிய படங்கள் உள்ளன. அதற்க்கு காரணம் இயக்குனர் அல்லது அந்த படத்தில் நடித்த நடிகர் என்று சொல்லலாம். அப்படிப்ப ட்ட ஒரு படம் தான் நந்தா. இன்று வரை சூர்யாவின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது என்றால் அதற்க்கு மி க மு க்கியமான காரணம் இந்த படம் தான் என்று சொல்லும் அளவிற்கு அமைந்தது இந்த படம்.இந்நிலையில் பாலா இ யக்கி திரைக்கு வந்த நந்தா திரைப்படத்தில் சூர்யாவிற்கு தங்கையாக அ றிமுகம் ஆனவர் தான் நடிகை ஷீலா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முக் கிய முன்னணி நடிகர்களின் தங்கையாக நடித்துள்ளார். அதில் மு க்கியமாக தமிழில் தளபதி விஜய்யின் பூவே உனக்காக, அஜித்தின் தீனா போன்ற முன்னணி நட்சத்திரங்களில் படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சில தினங்களுக்கு முன் திரு. சந்தோஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனை அவர்கள் சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Comments are closed.