நீச்சல் குளத்தில் மிதக்கும் வீடியோவை வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நமிதா!!

தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவர் நடித்த ஆரம்பத்தில் விஜய், அஜயித், சரத்குமார் என நடிகர்களின் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.இவர் நடிக்கும் காலத்தில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இவர் 6 அடி உயரத்தில் இருந்தாலும் இதன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை.

இவர் சற்று க வர்ச்சியாக நடிப்பதால் தமிழில் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு குறைந்தது. இருப்பினும் இவர் தமிழ் மக்களை செல்லமாக மச்சான்ஸ் என்று தான் அழைப்பார்.

தமிழில் படவாய்ப்பு குறைந்ததும் இவர் மலையாளப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் பட தயாரிப்பாளர் வீர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் சிலர் இதில் க வர்ச்சி இல்லையே என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

Sunshine On My Mind !🌞🕧 #wolfguard So what are you doing to pass time ??🏊‍♀️

A post shared by Namitha Vankawala Chowdhary (@namita.official) on

Comments are closed.