சிங்கிள்ஸ் சா பம் சும்மா விடாது.. இப்போவே உங்களை அன்பாலோவ் பண்றோம்..”- சீரியல் நடிகை ரொமான்ஸ் – கடுப்பான நெட்டிசன்கள்.!

தமிழ் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலமாக பிரபலமானவர் சரண்யா. இந்த சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரன் சீரியலில் சில காலம் நடித்தார், அதன் பின்னர் மீண்டும் ஆயுத எழுந்து சீரியலுக்காக விஜய் டிவிக்கே தாவி விட்டார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்தவர். அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற சீரியலில் நடித்து வந்தார்.ஆனால் ரன் சீரியலிருந்து பாதியிலேயே விலகி தற்போது ஆய்த எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதே இலங்கை தமிழரான அமுதன் என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். கணவர் லண்டனில் வாழ்ந்து வரும் நிலையில் இவர் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்கணவருடன் ரொமான்ஸ் செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இவருக்கு திருமணம் ஆன விஷயமே பலருக்கு தெரியாது என்று கமென்ட் செக்ஷனை தேய்க்கும் போது தெரிகின்றது.நீங்க கமிட்ஆகிட்டீங்களா..? சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது.., உங்களு அன் பாலோவ் பண்ண போறோம். உங்கள் காதல் கதைகளை எங்களால் கேக்க முடியாது என்று வெறுப்பு கமெண்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Comments are closed.