உடலை இறுக்கிய ஆடையில் ப டுமோசமாக போஸ் கொடுத்த 35 வயது நடிகை.. வைரல் புகைப்படம்..

ப்ரியா மணி தமிழில் “அது ஒரு கனா காலம்” படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பருத்தி வீரன், மலைக்கோட்டை, சாருலதா என பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் இவர். தற்போது படவாய்ப்புகள் சரியாக வராததால் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.தமிழ் சினிமாவில் கண்களை கை து செய், அது ஒரு கனாக்காலம் ஆகிய படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா மணி. அதன்பின் பருத்திவீரன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தேசிய விருதினையும் பெற்றார்.

அதன்பின் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து தமிழ் படத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தும் வந்தார்.

இந்நிலையில் மற்ற மொழிப்படங்களில் நடித்து வரும் பிரியாமணி படு கவ ர்ச்சியில் இறங்கி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் உடலை இறுக்கியவாறு கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.