நடுரோட்டில் நின்றபடி ஆல்யா செய்த செயல்.. நூதன த ண்டனை கொடுத்த சஞ்சீவ்.. வைரல் காட்சி!

பிரபல சின்னத்திரை ஜோடியான ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடர் ராஜா ராணி.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஆல்யா மானசா.அதே தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சினிமாவில் ஒன்றாக காதலித்து திருமணம் செய்வது போல் சின்ன திரையில் ஒன்றாக நடித்தவர்களும் இப்பொழுதெல்லாம் திருமணம் செய்துகொள்கின்றனர்.இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதல் திருமணத்துக்கு ஆல்யாவின் வீட்டில் எதி ர்ப்பு எழுந்தது.இருந்த போதும் சஞ்சீவ் குடும்பத்தினர், நண்பர்கள் வாழ்த்த இனிதே திருமணத்தை நடத்தி முடித்தி வாழ்க்கையை தொடங்கினர்.

அந்த வகையில் தற்போது சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் ஆல்யா நடு ரோட்டில் நின்றபடி சஞ்சீவ் ஐ லவ் யு என்கிறார். ஆல்யா ஏதாவது தவறு செய்துவிட்டால் சஞ்சீவ் இப்படி தான் தண்ட னை கொடுப்பாராம். இதைக்கண்ட நெட்டிசன்கள் விமர்சனங்களை அள்ளி வீசுகின்றனர்.

 

Comments are closed.