கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் கண்ணை துடைத்து பார்க்கும் அளவு இருக்கின்றது வைரலாகும் புகைப்படங்கள் சில உள்ளே

தமிழ் சினிமாவில் புது முகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள்.நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சரவணன் இருக்க பயம் ஏன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் இவர். தற்போது “கட்டில்” என்ற படத்தில் கதாநாயகியாக நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படக்குழு, சிறுவர்களுக்கான நடன போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இது குறித்து, பேசிய அவர், “கட்டில்” படத்தில், எனக்கு மகனாக நடிப்பதற்காக, ஒரு சிறுவனை அழைத்து வந்தனர். அந்த சிறுவன், அத்தனை அழகாக, துருதுருவென இருந்தான். நடிப்பிலும் நல்ல திறமை. ஆனால், அவனுடன் நடித்த சில நாட்கள் பிறகுதான் நான் ஏமா ந்து போனது. ஆம், எனக்கு மகனாக நடித்த அந்த சிறுவன் அல்ல, சிறுமி. இயக்குனர், கணேஷ்பாபுவின் மகள் அஞ்சனா தமிழ்ச்செல்வி தான் எனக்கு மகனாக நடிக்கிறார் என்று தெரிந்தது.

இப்போது உள்ள சிறுவர்கள் எல்லாம் மிகுந்த திறைமையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான சிறு வாய்ப்பு தான் இப்படியான கவிதை போட்டி மற்றும் நடனப்போட்டி ” என்று கன்னக்குழி புன்னகையுடன் கூறுகிறார் ஸ்ருஷ்டி.
இந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படம் எல்லாம் மிகவும் க வர்ச்சிகரமாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.