பிரபல தொகுப்பாளினிக்கு ஆடையில்லாத புகைப்படத்தை அனுப்பிய ஆண் நபர்.. கொதித்தெழுந்த பனிமலர்..

சமுகவலைத்தளங்கள் தகவல் தொடர்பிற்கு பெரும் நன்மையாக பயன்பட்டாலும் இதை கொண்டு சிலர் அருவருப்பான செயலில் ஈடுபடுவது அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. அந்தவகையில் சில தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்டவர் தான் பெண் பத்திரிக்கையாளர் பனிமலர்.
சமுகவலைத்தளத்தில் சமுக அக்கரை கொண்டு பேசி வருபவர் இவர். பத்திரிக்கையாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் திராவிடக் கொள்கைகளில் ஈர்ப்புடன் பெரியார்வாதியாக பேசிவருபவர். இவருக்கு சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் ஆ டையில்லாமல் அசிங்கமான புகைப்படத்தினை பனிமலருக்கு மெசேஜ் செய்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத பனிமலர் அந்த மர்ம நபருக்கு பதிலடி கொடுத்து கூறியுள்ளார். அதில் ஆண்கள் அவர்களின் ம ர்ம உ றுப்பை பார்த்து மயங்குவார்கள் என்று நினைப்பது தவறு.

அருவ ருப்பை தவிர எதுவும் அதனால் உருவாகப்போவதில்லை. என்றும் கூறி அந்த நபருக்கு ப திலடி கொடுக்கும் வண்ணம் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த சிலர் இதுபோன்றவர்களின் செயலை கண்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது என்று அறிவுரைகூறி வருகிறார்கள்.

 

 

 

View this post on Instagram

 

புரிஞ்சா திருத்திக்கோங்க.

A post shared by Panimalar Panneerselvam (@panimalar_panneerselvam) on

Comments are closed.