சினிமா காட்சிகளையும் மிஞ்சிய அண்ணனின் பாசம்! கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம்

பாசமலர் முதல் நம்ம வீட்டு பிள்ளை படம் வரை இன்றும் அண்ணன், தங்கையின் பாசத்தை திரையில் பார்த்து உருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எவ்வளவு சண்டை போட்டு கொண்டாலும் அவர்களுக்குள் இருக்கும் பாசம் என்றும் மங்காத ஒன்றாக இருக்கும்.இதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் பரவாாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் திருமணம் முடிந்த பெண் மறுவீட்டு செல்வது முன் அண்ணனை கட்டிப்பிடித்து அழுகிறார்.

உண்மையிலேயே அண்ணன் தங்கை பாசம் என்பது சொல்லில் அடங்காத உன்னதமானது என்பதை இந்த காணொளி நிரூபிக்கிறது.
ஒவ்வொரு அண்ணன் கூட பிறந்த தங்கையின் பாசமும் கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம்.

அந்த பாசத்தின் உச்சம் பிரிவில் கண்ணீராக வரும். அப்படி ஒரு காட்சி தான் இது. திருமணம் முடித்த உடன் பிறப்பு கணவர் வீட்டுக்கு செல்வதற்கு முன்னர் சகோதரரை கட்டி அனைத்து கண் ணீர் விடுகின்றார்.இந்த காட்சி பாசத்திற்கு பல படங்களில் எடுத்து காட்டாக இருக்கும் விஜயின் தங்கை பாசத்தையும் மிஞ்சிய நிஜ பாசமாக உள்ளது.

Comments are closed.