திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் சீரியல் நடிகையின் கிறுகிறுக்க வைக்கும் ஹாட் யோகா யார் தெரிகிறதா?

இந்தியில் சீரியல் நடிகையாக வலம் வரும் நடிகை அபிகைல் பாண்டே யோகா செய்து கொண்டிருக்கும்போது தன்னுடைய காதலருக்கு லிப் லாக் செய்யும் வீடியோ பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் பிரபலமாவதைப்போலவே சீரியல் நடிகைகளும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிறார்கள். அப்படியாக மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அபிகைல் பாண்டே ஆவார். ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர்.

ஹம்சே ஹை லைஃப், கியா தில் மெயின் ஹை, ஜிந்தகி வின்ஸ், ஆர்யான் போன்ற பல சீரியல்களில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக மாறத் தொடங்கினார். ஹிந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடிகை அபிகைல் பாண்டே , சனம் ஜோகர் என்பவருடன் இணைந்து நடனம் ஆடினார். அந்த நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கேற்றபோது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.

இதனையடுத்து இருவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நடிகை நடனம் ஆடுவதில் ஆர்வம் செலுத்துவதை போலவே யோகாவில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஊரடங்கு உத்தரவால் நடிகை அபிகைல் பாண்டே வீட்டிலேயே முடங்கி உள்ள சூழ்நிலையில், தன் காதலனோடு இணைந்து உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவைகளை மேற்கொண்டிருக்கிறார். அவ்வாறாக யோகா செய்யும் பொழுது , நடிகை அவரது காதலரான சனம் ஜோஹருக்கு லிப் லாக் செய்து இருக்கிறார் நடிகை அபிகைல் பாண்டே.

 

Comments are closed.