கு டி க்கு அ டிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்களா இவங்க?? வெளியானது வை ரல் புகைப்படம்..!!இதோ நீங்களே பாருங்கள்..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு தற்போது சிறப்பாக விளையாடி வருபவர் தான் மாடலான பாலாஜி முருகதாஸ் என்பவர். இவர், 2018 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றார்.மேலும், இவர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரிடமும் முகத்துக்கு நேராக கோ வ மாக பேசக் கூடியவர்.

எதையும் யோசிக்காமல் முரட்டுத்தனமாக கோ ப ப் ப டுவார். பலர் இவரை வி ரும் பினாலும் சிலர் இவர் குறித்த மோ சமான வி மர்சன ங்களை முன்வைத்து வருகின்றனர்.இதையடுத்து, பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய, டாஸ்க் ஒன்றில் தனது தா ய் த ந்தை இருவரும் கு டிக் கு அடி மையா னவர்கள் எனவும், எனது அப்பா குடி த்து விட்டு இ ரவில் அ டித்து து ன் பு று த் துவதாகவும் கூறி கண் க ல ங் கினார் அதை பார்த்த சக போட்டி ஆளர்கள் அவர்களும் கண் க ல ங் கினார்.

மேலும், ஒரு கு ழந்தையை பெத்து வளர்க்க முடியவில்லை நீங்களா எதுக்கு ஏன் கு ழந்தை பெத்துக்கணும் எனவும் கோ வத் துடன்  உரு க்கமாகப் பேசி அனைவரையும் கண் கலங்க வைத்தார் பாலாஜி. ஆனால், அப்பொழுதே பாலாஜி குறித்த பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அ திர் ச்சி அடைய வைத்தது தனது தா ய் த ந்தை இருவரும் கு டிக் கு அடி மையா னவர்கள்என்று சொல்லி அவரும் ஒரு பார்ட்டி ல கு டித் துவிட்டு ஆட்டம் போட்டுள்ளார் அந்த வகையில் அவருடைய புகைப்படம் வெளியானது நம் எல்லோருக்கும் தெரிந்தவிசையம் தான்.

இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் சிறு வயதில் தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வ லை தளங்களில் வெளியாகி வை ரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் இவர்களைப் பா ர்த்தால் கு டிக்கு அ டி மை போல தெரி யவி ல்லையே என கூறிவருகின்றனர். மேலும் பாலாஜி ஷோவில் பிர பலமா வதற்கு இப்படியெல்லாம் கூறியி ருக்கலாம் என வி மர் சனம் எ ழுந்து வருகின்றது.

Comments are closed.