அபிராமியா இது ?? இப்போ எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க !! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே !!

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன பல நடிகைகள் உள்ளனர். மக்கள் மனதில் நிலைத்துநிற்கும் வகையில் தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்திவிட்டு பிறகு சினிமா பக்கம் காணாமல் போனவர்கள் பலர் உள்ளார்கள். அந்தவகையில் ஒரு நடிகைதான் அபிராமி. இவரது உண்மையான பெயர் திவ்யா கொபிகுமார் என்பதாகும்.விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கே போனவர். இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. 1990களில் முண்ணனி நடிகையாக வலம் வந்த இவர் கமல், பிரபு என அன்றைய முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளனர்.

குடும்பகதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் சில படங்களில் கவ ர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். தற்போது எந்த படங்களும் கைவசம் இல்லாததால் மலையாள சினி உலகில் வலம்வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமான அபிராமிக்கு இப்போது 38 வயது ஆகிறது. சமீபத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். தற்போது, மலையாளத்தில் “அணியன் குஞ்சும் தன்னலது” மற்றும் “மர்ஜரா ஒரு கல்லு வச்ச நுனா”இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.